Overview
- Updated On:
- February 12, 2026
- 8
- Year Built:2020
Description
🌴 Own Your Dream Cottage by the Serene Waters of Batticaloa – Neithal Batti City Awaits!
🏡 Invest in Peaceful Living, Nature’s Beauty & Long-Term Value
Are you dreaming of a tranquil lifestyle by the lagoon? Neithal Batti City offers the perfect opportunity to build your dream cottage in the scenic neighborhood of Kallady, Navalady – Batticaloa. With plots ranging from 8 to 12 perches and elegantly designed 500 sq. ft. cottages, this is your chance to embrace a lifestyle that balances relaxation, recreation, and investment.
🌊 Limited-Time Launch Offer
Starting Price: Just LKR 9.5 Million
🏝️ Secure your piece of paradise at an unbeatable launch price. Ideal for retirees, remote workers, and savvy investors looking for a tranquil yet promising real estate opportunity.
✅ Why Choose Neithal Batti City?
- Fresh Air & Natural Surroundings: Breathe cleaner air and enjoy lush greenery
- Safe & Peaceful Community: A secure and joyful space for families and individuals
- Prime Batticaloa Location: Close to nature, yet accessible from key city spots
💫 Community Features for Enhanced Living
- 🍽️ Restaurant & Dining Area
- 🧘 Meditation Pavilion
- 🧒 Children’s Play Park
- 🌼 Yoga Hall
- 🏊 Swimming Pool
- 🔥 BBQ Corner
- 🚤 Boating Facilities
Your lifestyle, elevated – designed to promote well-being, mindfulness, and recreation.
📍 Property Location
Kallady, Navalady – Batticaloa, Sri Lanka
📌 View on Google Maps
📞 Ready to Reserve Your Plot?
Call us now at +94 77 743 5557
Your dream cottage is just one call away!
🏢 Developed by GOOD GIFTS Property Developers (PVT) LTD
Trusted by families. Backed by integrity.
Make a wise investment with a name you can trust.
🏝️ மீன்பாடும் தேன்னாடாம் மட்டக்களப்பில் உங்கள் கனவு விடுதியை உருவாக்குங்கள் – நெய்தல் மட்டு நகர்!
🏡 இயற்கையுடனும் அமைதியுடனும் வாழ – இப்போது உங்கள் முதலீட்டை செய்யும் சரியான நேரம்!
இயற்கையின் சிறந்த காட்சிகளுடன் அமைந்துள்ள நெய்தல் மட்டு நகர், கல்லடி, நாவலடி, மட்டக்களப்பு பகுதியில் அமைந்துள்ளது. இது உங்கள் கனவு Cottage ஒன்றை கட்டுவதற்கான அரிய வாய்ப்பு!
8 முதல் 12 பேர்ச் காணிகளில், அழகாக வடிவமைக்கப்பட்ட 500 சதுர அடி வீடுகளுடன், இங்கு உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்க ஒரு புதிய திசை காத்திருக்கிறது.
🌊 அறிமுக விலை – இப்போது முன்பதிவு செய்யுங்கள்!
தொடக்க விலை: ரூ. 95 இலட்சம் மட்டுமே!
🏝️ இது ஓய்வுபெற்றோர், வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் மற்றும் நீண்டகால முதலீட்டாளர்களுக்கான சிறந்த வாய்ப்பு.
✅ நெய்தல் மட்டு நகரை தேர்வு செய்ய வேண்டிய காரணங்கள்:
- சுத்தமான காற்றும் இயற்கையுடனான சூழலும் – உங்கள் உடல்நலத்திற்கும் மன நலத்திற்கும் சிறந்தது
- அமைதி மற்றும் பாதுகாப்பு கொண்ட சமூகம் – குடும்பங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் சிறந்தது
- முக்கிய இடங்களுக்கு அருகில் அமைந்த அமைதி நிறைந்த இடம் – நகரத்துடனும் இயற்கையுடனும் இணைந்த வாழ்வு
💫 உங்கள் வாழ்க்கையை செழிக்க செய்யும் வசதிகள்:
- 🍽️ உணவகம் மற்றும் உணவருந்தும் பகுதி
- 🧘 தியான மண்டபம்
- 🧒 சிறுவர் விளையாட்டு பூங்கா
- 🌼 யோகா மண்டபம்
- 🏊 நீச்சல் குளம்
- 🔥 பார்பிக்யூ பகுதி
- 🚤 படகு வசதி
உங்கள் வாழ்க்கையை ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
📍 சொத்தின் இருப்பிடம்
கல்லடி, நாவலடி – மட்டக்களப்பு, இலங்கை
📌 Google Maps இல் காண்க
📞 உங்கள் காணியை இப்போது முன்பதிவு செய்ய விரும்புகிறீர்களா?
+94 77 743 5557 என்ற எண்ணிற்கு இப்போது அழைக்கவும்
உங்கள் கனவு விடுதி இப்போது உங்களுக்காக காத்திருக்கிறது!
🏢 GOOD GIFTS Property Developers (PVT) LTD
நம்பிக்கையுடன் குடும்பங்கள் தேர்வு செய்யும் நிறுவனம்
நீங்கள் நம்பக்கூடிய ஒரு நல்ல முதலீடு இங்கே தொடங்குகிறது!

