Neithal Batti City

Rs. 95,00,000
Hotel Neithal Batticaloa, Batticaloa

Overview

  • Updated On:
  • February 12, 2026
  • 8
  • Year Built:2020

Description

🌴 Own Your Dream Cottage by the Serene Waters of Batticaloa – Neithal Batti City Awaits!

🏡 Invest in Peaceful Living, Nature’s Beauty & Long-Term Value

Are you dreaming of a tranquil lifestyle by the lagoon? Neithal Batti City offers the perfect opportunity to build your dream cottage in the scenic neighborhood of Kallady, Navalady – Batticaloa. With plots ranging from 8 to 12 perches and elegantly designed 500 sq. ft. cottages, this is your chance to embrace a lifestyle that balances relaxation, recreation, and investment.

🌊 Limited-Time Launch Offer

Starting Price: Just LKR 9.5 Million

🏝️ Secure your piece of paradise at an unbeatable launch price. Ideal for retirees, remote workers, and savvy investors looking for a tranquil yet promising real estate opportunity.

✅ Why Choose Neithal Batti City?

  • Fresh Air & Natural Surroundings: Breathe cleaner air and enjoy lush greenery
  • Safe & Peaceful Community: A secure and joyful space for families and individuals
  • Prime Batticaloa Location: Close to nature, yet accessible from key city spots

💫 Community Features for Enhanced Living

  • 🍽️ Restaurant & Dining Area
  • 🧘 Meditation Pavilion
  • 🧒 Children’s Play Park
  • 🌼 Yoga Hall
  • 🏊 Swimming Pool
  • 🔥 BBQ Corner
  • 🚤 Boating Facilities

Your lifestyle, elevated – designed to promote well-being, mindfulness, and recreation.

📍 Property Location

Kallady, Navalady – Batticaloa, Sri Lanka
📌 View on Google Maps

📞 Ready to Reserve Your Plot?

Call us now at +94 77 743 5557
Your dream cottage is just one call away!

🏢 Developed by GOOD GIFTS Property Developers (PVT) LTD

Trusted by families. Backed by integrity.
Make a wise investment with a name you can trust.

🏝️ மீன்பாடும் தேன்னாடாம் மட்டக்களப்பில் உங்கள் கனவு விடுதியை உருவாக்குங்கள் – நெய்தல் மட்டு நகர்!

🏡 இயற்கையுடனும் அமைதியுடனும் வாழ – இப்போது உங்கள் முதலீட்டை செய்யும் சரியான நேரம்!

இயற்கையின் சிறந்த காட்சிகளுடன் அமைந்துள்ள நெய்தல் மட்டு நகர், கல்லடி, நாவலடி, மட்டக்களப்பு பகுதியில் அமைந்துள்ளது. இது உங்கள் கனவு Cottage ஒன்றை கட்டுவதற்கான அரிய வாய்ப்பு!
8 முதல் 12 பேர்ச் காணிகளில், அழகாக வடிவமைக்கப்பட்ட 500 சதுர அடி வீடுகளுடன், இங்கு உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்க ஒரு புதிய திசை காத்திருக்கிறது.

🌊 அறிமுக விலை – இப்போது முன்பதிவு செய்யுங்கள்!

தொடக்க விலை: ரூ. 95 இலட்சம் மட்டுமே!

🏝️ இது ஓய்வுபெற்றோர், வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் மற்றும் நீண்டகால முதலீட்டாளர்களுக்கான சிறந்த வாய்ப்பு.

✅ நெய்தல் மட்டு நகரை தேர்வு செய்ய வேண்டிய காரணங்கள்:

  • சுத்தமான காற்றும் இயற்கையுடனான சூழலும் – உங்கள் உடல்நலத்திற்கும் மன நலத்திற்கும் சிறந்தது
  • அமைதி மற்றும் பாதுகாப்பு கொண்ட சமூகம் – குடும்பங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் சிறந்தது
  • முக்கிய இடங்களுக்கு அருகில் அமைந்த அமைதி நிறைந்த இடம் – நகரத்துடனும் இயற்கையுடனும் இணைந்த வாழ்வு

💫 உங்கள் வாழ்க்கையை செழிக்க செய்யும் வசதிகள்:

  • 🍽️ உணவகம் மற்றும் உணவருந்தும் பகுதி
  • 🧘 தியான மண்டபம்
  • 🧒 சிறுவர் விளையாட்டு பூங்கா
  • 🌼 யோகா மண்டபம்
  • 🏊 நீச்சல் குளம்
  • 🔥 பார்பிக்யூ பகுதி
  • 🚤 படகு வசதி

உங்கள் வாழ்க்கையை ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

📍 சொத்தின் இருப்பிடம்

கல்லடி, நாவலடி – மட்டக்களப்பு, இலங்கை
📌 Google Maps இல் காண்க

📞 உங்கள் காணியை இப்போது முன்பதிவு செய்ய விரும்புகிறீர்களா?

+94 77 743 5557 என்ற எண்ணிற்கு இப்போது அழைக்கவும்
உங்கள் கனவு விடுதி இப்போது உங்களுக்காக காத்திருக்கிறது!

🏢 GOOD GIFTS Property Developers (PVT) LTD

நம்பிக்கையுடன் குடும்பங்கள் தேர்வு செய்யும் நிறுவனம்
நீங்கள் நம்பக்கூடிய ஒரு நல்ல முதலீடு இங்கே தொடங்குகிறது!

Brocher 01 FRONT good gift property developers

GG_Neithal

Address: Hotel Neithal Batticaloa
State/County:
Zip: 30000
Country: Sri Lanka

Property Id: 20452
Price: Rs. 95,00,000
Property Size: 8
Property Lot Size: 8
Year Built: 2020
Available from: 2020

Other Features
BBQ Corner
Boating Facilities
Kids’ Play Areas & Family Zones
On-Site Restaurant
Swimming pool
Yoga Pavilion

Thu 28 May
Fri 29 May
Sat 30 May
Sun 31 May
Mon 01 Jun
Tue 02 Jun
Wed 03 Jun
Thu 04 Jun
Fri 05 Jun
Sat 06 Jun
In Person
Video Chat
Your information

Contact Me

Reviews

You need to login in order to post a review
  • Agents Search

Compare Listings

Good Gift Property Developers