Overview
- Updated On:
- July 3, 2025
- 20
- Year Built:2022
Description
Invest in Your Own Green Haven at Mullai Retirement City – Nature’s Paradise Awaits You
Secure your piece of peaceful living surrounded by nature in Mullai Retirement City – where serenity meets sustainability.
Why Choose Mullai Retirement City?
- Located just 1.5 km from the A9 Highway
- Only 33 km from Jaffna City
- Just 2 km from the nearest railway station
- Build your dream home the way you envision it
- Available in 2 or 4 Parappu plots starting from just Rs. 800,000
- Easy monthly installment starting from Rs. 23,500
A Healthy, Peaceful and Secure Environment
- Breathe clean air and enjoy a naturally refreshing lifestyle
- 20+ amenities including wellness, sports, leisure, and safety
- Perfect for families seeking comfort, harmony, and long-term value
- A rare opportunity for long-term living and high-return investment
Developed by Good Gifts Property Developers (Pvt) Ltd
With years of trusted expertise in real estate, we bring you a reliable, nature-integrated investment opportunity.
Location: Mullai Retirement City, Nagarkovil Road, Eluthumadduval
Contact: +94 77 743 5557
Visit on Google Maps: Click here to view location
Make your investment today – sow peace and prosperity for generations to come.
முல்லை ஓய்வு நகரில் இயற்கையின் மடியில் உங்கள் சொந்த பசுமைத் தங்கம்!
இன்றே வாங்குங்கள் – மாதம் Rs.23,500 இலகு தவணையில்!
வாழ்க்கையின் அமைதியை நிலத்தில் விதைக்கவும்!
இயற்கையோடு வாழும் உங்கள் குடும்பத்தின் எதிர்காலம் – இப்போதே முதலீடு செய்யுங்கள்!
முல்லை ஓய்வு நகரைத் தேர்ந்தெடுப்பதன் சிறப்பு
சுத்தமான காற்று வாய்ந்த சூழல் – இயற்கையை அனுபவிக்கவும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்திடவும்!
முக்கிய இடங்களுக்கு அருகில் –
A9 வீதியில் இருந்து 1.5 கி.மீ
யாழ் நகரத்தில் இருந்து 33 கி.மீ
புகையிரத நிலையத்தில் இருந்து 2 கி.மீ
உங்களுக்கு விருப்பமான வீடு கட்டிக் கொள்ளலாம்!
20+ வசதிகள் – விளையாட்டு, ஆரோக்கியம், பாதுகாப்பு, பொழுதுபோக்கு எனப் பல.
2 அல்லது 4 பரப்பு காணி – ரூ.8 லட்சத்தில் தொடங்கலாம்!
மாதம் ரூ.23,500 என்ற மிகக் குறைந்த தவணைக் கட்டணம்
மகிழ்ச்சியும், அமைதியும், பாதுகாப்பும் – உங்கள் வாழ்க்கைக்கு புதிய அம்சம்!
பல வருட ரியல் எஸ்டேட் துறை அனுபவமும், நம்பிக்கையும் நிறைந்த Good Gifts நிறுவனத்தின் இச்சிறப்பு முதலீட்டு வாய்ப்பினை தவறவிடாதீர்கள்..!
முற்பதிவுகளுக்கு உடனே தொடர்புகொள்ளுங்கள்!
+94 77 43 5557
முல்லை ஓய்வு நகர், நாகர்கோவில் வீதி, எழுதுமட்டுவாழ்
Google Maps: https://goo.gl/maps/o6jGEDvKzN9qvwnT6
